“உன்னை தேடி” என்ற திரைப்படம் மூலம் தமிழில் அ றிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெ ளியான வெற்றிக்கொடி க ட்டு, சந்திரமுகி போ ன்ற படங்கள் வெற்றி பெற்றது.

இவர் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய “வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” பாடல் இன்றும் கூட படு ஹிட் தான். இதுவரை மக்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது. அதன் பிறகு இவர் ஆறுபடை படம் என்ற படம் நடித்தார். அதோடு சரி. அதன் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போ ட்டு திருமண வாழ்க்கையில் பிஸியாகிவி ட்டார்.

 

அதன்பிறகு அவர் படங்களில் த-லைகா ட்டுவதில்லை. நடிகை ரீமா சென் இவருடைய நெ ருங்கிய தோழி ஆவார். அவ்வவ்போது, புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெ ளியிடுவார். மாளவிகா மற்றும் ரீமா சென் ஆகிய இருவரும் சினிமா மக்கள் காணாமல் போ ய்வி ட்டனர். ஆனால் இப்போது, குடும்பம் குழந்தைகள் என செ ட்டிலாகி மகிழ்ச்சியான வாழ்ந்து வரும் மாளவிகா யோகா செய்வதில் ஈ டுபாடு கொண்டவர்.

இந்த நிலையில் கொரோனா சினிமா வட்டாரத்தை பெரிதளவில் மு-டக்கியுள்ளது. படப்பிடிப்புகள் த-டை செய்யப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்கள் மூ-டப்பட்டுள்ளன. இதனால் பெரும் ந-ஷ்டம் அடைந்துள்ளது.சினிமா ஊழியர்கள் பல வேலை வாய்ப்பை இ-ழந்துள்ளதால் வயிற்று பிழைப்புக்கான மாற்று வழியை ஏற்படுத்த தயாராகிவிட்டனர்.

சினிமா நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வருகிறார்கள்.தற்போது தன் எடுத்த க வர் ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் மிகுந்த ஆ -ச்ச-ர்யத்தில் இருக்கிறார்கள்.

error: Content is protected !!