தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்கள் ஹீரோவாக நடித்து இருப்பார்.

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்த அதன் காரணமாக எளிதில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிய ஆத்மிகா அடுத்ததாக நரகாசுரன் என்ற திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இவ்வாறு இந்தத் திரைப்படம் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் காட்டேரி திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவ்வாறு சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமக்கு நடிகை அவ்வப்போது சில சிறப்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சிந்திக்க வைப்பதையும் வர்ணிக்க வைப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது அது மட்டுமில்லாமல் ரசிகர்களையும் கவர்வது ஒரு பக்கம் இருந்தாலும் அவர்களை கோக்குமாக்கா க வார்த்தைகளை விட வைத்துள்ளது.

இன்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே கொஞ்சம் பாருங்கள்.