தமிழ் சினிமாவில் சூதுகவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் திரைக்கு வந்த சூட்டோடு சூடாக இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.

நடிகை சஞ்சிதா நடித்த முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடித்ததால் மூலமாக எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார் இதன்மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்த நமது நடிகை காலப்போக்கில் காணாமல் போய்விட்டார்.

பொதுவாக ஒரு நடிகை பிரபலமாக இருந்தாலே பல சர்ச்சைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும் அந்த வகையில் சமீபத்தில் அவளுடைய படுக்கையறை புகைப்படங்கள் வெளிவந்து சமூக வலைதளத்தை மிரட்டி விட்டது.

இவ்வாறு இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் என்ற எண்ணம் யாரைத்தான் விட்டது அந்த வகையில் சஞ்சிதா ஷெட்டியும் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் பட வாய்ப்புகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய மொத்த அழகைக் காட்டியது மட்டுமல்லாமல் படு கவர்ச்சியாக இந்த புகைப்படம் இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

அதுமட்டுமில்லாமல் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கு வார்த்தைகளே வெளியிட்டு அவரை வர்ணித்து வருகிறார்கள் இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.