சீரியலின் மூலம் தனது திறமையான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர்.

இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன்.

இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது.

இவருக்கு எப்படி தமிழில் மிகவும் ஆர்வம் உள்ளதோ அதே போல் தனது காதலரும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சரண்யா சுந்தர்ராஜன். தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை உறுதி செய்துவிட்டார்.

இருவரது வீட்டிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.இவர் எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சரண்யா.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக சரண்யா தன்னுடைய கணவருடன் ரொமான்ஸில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகைக்காக இவரும் ஹாலோவீன் போல வேஷம் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

ஆனால், அவசரத்தில் பேண்ட் போட மறந்து விட்டார் போல .. அதனால் அம்மணியின் தொடையழகு பளீச்சென கண்களுக்கு தெரிகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

error: Content is protected !!