தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி இப்பொழுது தெலுங்கில் மிக பிஸியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சுரபி அனைவருக்கும் பிடித்தமான சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி காட்டாத நடிப்பும், மனதை கொள்ளை கொள்ளும் அழகு, அனைவருக்கும் பிடிக்கும் முகம் என திரைப்படங்களில் அசத்தி வரும் சுரபி தமிழில் வெளியான “இவன் வேற மாதிரி” திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை தொடர்ந்து கொள்ளை கொண்டு வரும் இவர் இப்பொழுது தொடை தெரியும்படி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பலரையும் ரசிக்க வைத்ததோடு வர்ணிக்கவும் வைத்திருக்கிறது.

நேற்று அறிமுகமான ஹீரோயின்கள் கூட கவர்ச்சி காட்டி தங்களது அடுத்தடுத்த திரைப்படங்களின் வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும், கவர்ச்சி காட்டாத வேடங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்து சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுரபி.

தமிழ் படங்களில் குடும்ப பாங்கான வேடங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகை சுரபி, ஓவர் கவர்ச்சிக்கு மாறி கிறங்கடிக்கும் புகைப்படங்கள் தான் இணையத்தில் சூப்பர் ஹாட் வைரல்.

இவ்வாறு தனது திரைப்படங்களில் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் சுரபி அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் வெளியிடும் க்யூட்டான புகைப்படங்கள் வைரலாவதோடு ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

அந்த வகையில், தற்போது தொடை தெரியும் படி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொடையா இல்ல வெண்ணை கட்டியா என்று வர்ணித்து வருகிரார்கள்.