அனு இம்மானுவேல் மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனு இம்மானுவேல். இப் படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகள் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

இம்மானுவேல் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தார். டாலசில் அவர் வளர்ந்து வந்தார். சுவப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவர் நடிக்க நேர்ந்தது.

படத்தின் முடிவில் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்க அமெரிக்காக்குத் திரும்பிச் சென்ற நிலையில்,  நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அவர் நடிகையாக அறிமுகமானார்.

2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார். தற்பொழுது 2018 ஆம் ஆண்டில் சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் நடித்தார். அனு இம்மானுவேல் தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளில் கலக்கிக்கிக் கொண்டுள்ளார்.

என்ன தான் ஹாட்டாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவரால் நீந்தி கரை சேர முடியாது என்கிறது சினிமா வட்டாரம். தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் முகவட்டும் அம்மணியிடம் இல்லை எனவும் மற்றபடி எல்லாம் ஒகே தான் எனவும் பொதுவான சினிமா ரசிகர்கள் கருத்து.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மொட்டை மாடியில் தன்னுடைய தொடை தெரியும் படி அமர்ந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஏம்மா காட்டணும்னு முடிவு பண்ணிட்ட இனிமே யாரும் சொன்னா கேட்கவா போற என்று அவரிடமே புலம்பி வருகிறார்கள்.