“கோமாளி” படத்தில் இடம் பெற்ற பஜ்ஜி கடை காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீன். காமெடி என்றாலும் அது தான் படக்கதையில் ஒரு திருப்புமுனையே.

அந்த பஜ்ஜி கடை ஆண்ட்டி ஆக வந்தவர் தான் கவிதா ராதேஷ்யம்.  இந்தி சின்னத்திரையில் இருந்து பெரிய சின்னத்திரைக்கு வந்தவர் . “பான்ஞ் செண்ட்லி மெயின் பான்ஞ் குரோர்” என்ற படத்தில் நடிகையாக அறிமுமானார் கவிதா. இதையடுத்து இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்தார். இப்போது பாலிவுட்டில் “டேன்ஞ்சர்” என்ற படத்தில் நடித்து கொண்டுள்ளார்.

இவர், பல மொழி படங்களில் நடித்து க வ ர்ச்சி சூறாவளியாய் சுற்றுகிறார். மேலும், “கவிதா பாபி” என்ற ஒரு வெப் சீரிசிலும் நடித்து கொண்டுள்ளார். அந்த வெப் சீரிஸ் அடல்ட் சீரிஸ் என்பதால் இந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகை ஒருவருடன் ஆடையின்றி நடித்துள்ள சில நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இளசுகளிடையே வை ர லானது.

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொம்பவே மோ ச மாக போஸ் கொடுத்த க வ ர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இளசுகள் சூடாகி சுற்றுகிறார்கள்.