நடிகை ரித்விகா க ரடு மு ரடான இயக்குனர் பாலா இயக்கிய ப ரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கார்த்தி நடித்த “மெட்ராஸ்” படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் “க பாலி”, “இருமுகன்”, “சிகை” என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான “ஒருநாள் கூ த்து” மற்றும் “டா ர்ச்லைட்” படங்கள் இவருக்கு வேறு மாதிரியான மு த்திரையை கு த்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராகவும் ஆனார்.

இவர் நடித்துள்ள “கு ண்டு” படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, க வர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு தயாராகிவிட்டார்.

இதற்கிடையில் தற்போது Hot போட்டோஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள். அதில் சில புகைப்படங்களில், முன்னழகு தெரிய கூடாது என்பதற்காக கை வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார்.

error: Content is protected !!