சினிமாவோ சீரியலோ எதுவாக இருந்தாலும் ஒரு சில கதைகளில் வரும் துணை கதாபாத்திரம் ரசிகர்களை பெருமளவில் கவர்வது வழக்கம்தான். அந்த வகையில் துணை கதாபாத்திரமாக சீரியலில் நடித்து தனது நாட்டு கட்டை உடம்பால் ரசிகர்களைக் கவர்பவர்தான் நடிகை அர்ச்சனா.

இவர் தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியின் மூலம்மாக ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர் தான் துணை நடிகை அர்ச்சனா ஹரிஷ். இவர் தற்பொழுது தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக இயங்கிவரும் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பாகவே சினிமாவில் பல துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திருவிளையாடல் ஆரம்பம் என்ற தனுஷ் திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன்பிறகு அகில இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர் சிவா நடிப்பில் வெளிவந்த கலகலப்பு திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த சீரியல் நடிகை அர்ச்சனா தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி, பெண் மஞ்சள், அழகி ,அருந்ததி, நீலி வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள், இவ்வாறு பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடிப்பதைவிட இளசுகளின் மனதை பிரிந்து மேய்கிறார்.

இந்நிலையில், மிகவும் மெல்லிய வலைபோன்ற புடவைஅணிந்து கொண்டு தன்னுடைய அழகு தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் Bpயை எகிற வைத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக கமெண்டுகளை பதிவுசெய்து வருகிரார்கள.