தமிழ் சினிமாவில் குறுகிய கால கட்டத்தில் முன்னணி நடிகையாகும் நிலை தற்போதைய சினிமாவில் நிலவி வருகிறது. முன்பெல்லாம் தகுந்த திறமை நடிப்பு இருந்தால் தான் சினிமா நடிகையாக வாய்ப்பு இருக்கும். ஆனால் தற்போது க்ளாமரே போதும்.

அந்தவகையில் குறுகிய காலகட்டத்தில் அதுவும் 10 வருடங்களுக்கு முன்பே இளம்நடிகையாக அறிமுகமாகி பின் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி நடித்து பிஸியாக இருந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்போது கொரானா சமயத்தி பயன்படுத்திக் கொண்டு உடல் எடையை முற்றிலும் குறைத்து மெலிந்து காணப்படுகிறார். சமீபத்தில் இவரது பிறந்த நாளுக்கு பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர்.

இந்நிலையில் கருப்பு டிராண்ட்பெரண்ட் சேலையில் மெக்கப் இல்லாமல் வெளியில் சுற்றி வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!