நடிகர் அஜித் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும், தனக்கென சில கொள்கையையும் வைத்து வருகின்றார்.
பெரும்பாலும் ரிவிகளில் பேட்டி கொடுப்பது, பத்திரிக்கையாளர் சந்திப்பு, மேடை நிகழ்ச்சி, விருது விழா எதற்கும் கலந்து கொள்ளாத அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் பேசி நடனமாடியது யாருக்காவது தெரியுமா?
.
ஆம் பலரும் அவதானித்திருக்காத அரிய காட்சியே இதுவாகும். இதில் தல அஜித் மிகவும் அழகிய தமிழில் பேசியது மட்டுமின்றி, இறுதியில் நடனமாடியும் அசத்தியுள்ளார். இக்காட்சியை தற்போது ரசிகர்கள் தீயாய் பரப்பி வருகின்றனர்.
ச்ச இந்தமாதிரிலாம் இப்ப வந்து பேசுனா, சிரிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்ல.
Badly missed him in all Kollywood functions.💔 #Valimai pic.twitter.com/EINYdpXPn7
— Thangam V19 (@ThangamV19) July 29, 2020