சினிமா பிரபலங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் நாம் இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோமோ. கிளாமர், அதையும் தாண்டி மோசமான புகைப்படங்கள் இவைதான் சில நடிகைகளின் பக்கங்களில் அதிகம் இருக்கும்.

அவற்றில் எல்லாம் ஆடை என்பது கண்டிப்பாக இருக்கும், என்ன ஒன்று அது அரைகுறையாக இருக்கும். விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பனிதா சாந்து.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். ஒரு புகைப்படத்தில் ‘ஆடைகளை இழந்துவிட்டேன்’ என்ற வார்த்தைகளுடன் ஒரு கோட், ஒரு கால் உறை மட்டுமே அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அடுத்து, ‘மேலாடையை இழந்துவிட்டேன்,’ என்ற வார்த்தைகளுடன் ஒரு ஜிப் போடாத பேண்ட் அணிந்து, மேலாடை எதுவும் இல்லாமல், கையுறை அணிந்த கைகளால் மட்டும் தன் மேற்புற, முன்புறத்தை மறைத்துக் கொண்டுள்ளார்.

இதெல்லாம் என்னவென்று கேட்டால், ஒரே வார்த்தையில் ‘பேஷன் போட்டோகிராபி’ என்று சொல்லி முடித்துவிடுவார்கள். நமக்கு எதுக்கு வம்பு, கண் குளிர பார்த்தோமா ஒரு லைக்கை போட்டோமான்னு போயிடுவோம்.

error: Content is protected !!