தமிழ் சினிமாவின் மேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தான் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் கியூட்டான நடிகை மற்றும் முதல் படத்திலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். இதன் தொடர்ச்சியாக டார்லிங், கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
நடிகை ஸ்ருஷ்டி இசை அமைப்பாளரான விப்பனை காதலித்து வருகிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால் இதற்கும் இருவருமே எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்ததாக தற்போது இவருக்கு இரண்டு படங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடர்ந்து நடிக்க படங்களில் இவர் கமிட் ஆகாமல் இருந்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவரது உடல் எடை அதிகரித்தால் தான் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது.
இப்படி இருக்கும்போது நடிகை ஸ்ருஷ்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக வைத்து கொண்டு வருகிறார் . அந்தவகையில் நேற்று அவரது படுக்கை அறையில் இருக்கும் ஒரு சூடான ஒரு புகைப்படத்தைை வெளியிட்டார்.
இதனைப் பார்த்த நமது ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் நீங்கள் செய்வீர்களா? என்றும் உங்கள் முகத்தை பார்க்கும் போதே எனக்கு கிக்கு ஏறுதே என்றும் அவரை வர்ணித்தும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.