நடிகை ராய் லட்சுமி சினிமா வாய்ப்பு ஏதும் இல்லாத நிலையில், பிரபல தனியார் இளையதள ஊடகம் ஒன்றிற்காக தற்பொழுது நடித்து முடித்துள்ள ‘பாய் சன் 2 ‘ என்கிற வெப் சீரிஸில் படு பயங்கர கவர் ச்சியாக பிரபல நடிகருடன் நிற்கும் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளி யிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இவ்வளவு பெரிய்ய கவர்ச்சியா என மிரட்சியாகி உள்ளனர். நடிகை ராய் லட்சுமி அவர்கள் தமிழில், கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி, தளபதியின் சகோதரர் நடிகர் விக்ராத் அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.

அதன்பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார். ஆனால் இவரால், இதுவரை இவர் நினைத்ததோ போல முன்னணி இடத்தை இன்னும் பிடிக்க முடியவில்லை. ஹிந்தியில் உருவான இவர் நடிப்பில் 50 ஆவது படமாக  ‘ஜூலி’ படத்தில் கூட படு பயங்கரமான கவர்ச்சியை அள்ளித் தெளித்த போதும் கூட, இந்த படம் பெரிய்ய வெற்றிப் படமாக அமையாமல்  படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் கவனம் சினிமாவிட்டு, தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில் புதியதாக எடுக்கப்பட்ட படம்தான் பாய் சன் 2. பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு, பாலிவுட் நடிகர் சிவதானியுடன் இணைந்து ‘பாய் சன் 2 ‘ என்கிற வெப் சீரிஸ் நடித்துள்ளார்.

இந்த வெப் சீரிஸ் எடுத்து முடிந்துள்ள தருவாயில் அந்த சீரியசின் போ ஸ்டரை தற்போது ராய் லட்சுமி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலா க்கியுள்ளார். இந்த போஸ்டரில் தான் மேலா டை போடாமல்… ராய் லட்சுமி சிவதானியை கட்டிப்பிடித்த படி உள்ளார். இதைப் பார்த்தரசிகர்கள் ஏகபட்ட கவர்ச்சியை அள்ளி கொடுத்து நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட இதை விட மட்டமான கவர்ச்சியை இந்த வெப் சீரிஸில்  இன்னும் ராய் லட்சுமி வெளிப்படுத்துளார் என எதிர்பார்க்கலாம்.

error: Content is protected !!