தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என்றே அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் என்றாலே கொழுக் மொழுக் குஷ்பூ தான் நினைவுக்கு வருவார். இளவயது குஷ்பூவை நினைவுபடுத்தும் உடலமைப்பு இவருக்கு. தமிழில் முதன் முதலில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தவர்.

இவர்  கொழுவென இருக்கும் ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமான நடிகை. இவர் தன்னுடைய மிக சிறந்த நடிப்பாலும் தன் கிளாமராலும் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். அதன் பிறகு சிவகார்த்திக்கேயனுடன் மான் கராத்தே என்ற படத்தில் மிக அருமையாக நடித்திருந்தார்.

தற்போது உலகமெங்கும் நிலவி வந்த லாஃடவுனில், சும்மா இருக்காமல் தன் ஹாட் போட்டோக்களை இணையத்தில் பதிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். அதைப் பார்த்து ஹாட் பீட்டை எகிற வைத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

அதன் ஒரு உச்சகட்டமாக உடை எதுவும் அணியாமல் உள்ளாடைகளுடன் ஒரு அருமையான போ ஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தி இருக்கிறார். அந்த படத்தைப் பார்த்து, ப்பா… ஒரு பத்து வயது பாப்பா மாதிரி மாறீட்டீங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

You missed