பரத் நடிப்பில், ஹரி இயக்கத்தில்,சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலை தளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அழகுகள் தெரியுமாறுபுகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் எண்ணிக்கையும் தற்போது இருபது லட்சத்தை தொட்டுள்ளது. இது குறித்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.

மொட்டை மாடியில் கருப்பு நிற உடையில் தொப்புள் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.