வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். எண்ட்ரியாகி 10 வருடங்கள் ஆனாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில் மிக கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா ஆனந்த் இவர் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

இதையடுத்து அவர் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை மற்றும் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்இது போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

பிரியா ஆனந்த் அவர்கள் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் வருகின்ற ஒரு சில படங்களிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த எல்கேஜி மற்றும் அதித்யா வர்மா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நல்லதொரு இமேஜை பெற்று வருகிறார் பிரியா ஆனந்த்.

பிரியா ஆனந்த் அவர்கள் பெரும்பாலும் படங்களில் கூட கவ ர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

error: Content is protected !!