பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்திருந்தது  இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே படிப்படியாக உடல் எடையை குறைக்கத் தொடங்கினர்.

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் அந்த கால ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து நீங்கினார்.

மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது. இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார் ஷெரின். அதன் மூலம் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக்கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களை  வளைத்து போட்டுள்ளார்.

மேலும் தற்பொழுது பிங்க் நிற உடையில் எடுத்த க வர்ச்சியான புகைப்படங்கள் சிலதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் என்னது உரிச்சு வெச்ச கோழி போல இருக்கு என கமெண்டுகளை தூவி வருகிறார்கள்.