நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தில் அறிமுகமாகியபின், மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.
இவர் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.
இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார்.
ஒரு காலத்தில் அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் இப்போது படங்கள் இல்லாம கவர்ச்சி உடை அணிந்து ஃபோட்டோ ஷுட் செய்து புகைப்படங்களை அப்லோடு செய்து கொண்டிருக்கிறார்.
கேத்ரின் மெட்ராஸ் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களான கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகியவற்றில் நடித்து கலக்கினார்.
அதன் பிறகு யார் கண் பட்டதோ, அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். ஆனால் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ் ஆக இருந்து வந்தார்.
அந்தவகையில் மீண்டும் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் மிக கவர்ச்சியான உடையில் தொடை கவர்ச்சி காட்டிய ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை அள்ளி வீசியுள்ளார்.
அவரது கவர்ச்சி அர்ச்சனையில் மயங்கிய ரசிகர்கள் கமெண்டில் வந்து மீண்டும் ஒரு காம்பேக் கொடுங்கள் மேம் என கமெண்ட் செய்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் சிலாகித்துப் போயுள்ளார் நடிகை கெத்ரினா தெரசா.