தொலைக்காட்சி தொடர்கள் தான் மக்களின் முழுநேர பொழுதுபோக்காக அமைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’.

மக்கிளட்த்தில் நல்ல வரவேற்பை பெட்ரா தொடர்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். இதில் நாயகனாக பிரஜன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு நல்ல உயரத்துடன், வாட்டசாட்டமாக இருப்பதால் இவருக்கு பெ ரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களே கிடைகின்றது.

மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது புடவை சகிதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “க டினமான நேரங்களில் அமைதியாக இருங்கள். நல்ல நேரம் வந்து கொண்டே இருக்கின்றது.

அதுவரை அமைதியாக இருங்கள்” என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இண்டஸ்ட்ரி உங்களை தவறவிட்டு விட்டது என்றும், செம்ம ஸ்ட்ரக்சர் என்று comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

error: Content is protected !!