இயக்குனர் சுந்தர் சி- யின் ஆஸ்தான நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் சினிமாவில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் சேலை அணிந்த லுக்கில் தான் இருக்கும்.

சேலையில் கூட மிகவும் அழகாகவும், நளினமாகவும் கவர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பார். மிகவும் குடும்பப்பாங்கான தோற்றத்தைக் கொண்டவர் தான் நடிகை பூனம் பாஜ்வா.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர் தற்போது எல்லை இல்லா கவர்ச்சி காட்ட களத்தில் இறங்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான படம்தான் முத்தின கத்திரிக்கா.

இதில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார் அம்மணி.

இதனால், இணையத்தில் அவ்வப்போது, படுகவர்ச்சியாக போஸில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருகின்றார்.

தற்போது நடிகை பூனம் பாஜ்வா குளுகுளுவென லுக்கில், குனிந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கான கமெண்டுகளை அடித்து வருகிறார்கள்.