சூர்யா – ஜோதிகா ஜோடியாக பல படங்கள் நடித்தாலும் இன்றைய இளைஞர்களை காதல் உணர்வுகளை தூண்டிய படம் தான் சில்லுனு ஒரு காதல். படத்தில் அவர்களின் மகளாக நடித்தசர் குட்டி ஐஸ்சு ஸ்ரேயா சர்மா. ஸ்ரேயா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்துள்ளார்.

தற்போது 21 வயதான ஸ்ரேயா மாடலாக இருந்து வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் காயகுடு, நிர்மலா கான்வண்ட் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.

படவாய்ப்புகள் அதிகளவில் இல்லாவிட்டாலும் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கொரனா லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்து சில க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஸ்ரேயா.

தற்போது சேலையில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

error: Content is protected !!