தமிழ் சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே ஒரு சில துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி.

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன்,காதலில்சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல்,மெர்சல், விசவாசம் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் தென்னிந்திய  மொழிகளில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஈர்த்து வருகிறார்.

42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் செ க்சியான உடை அணிந்து செல்ஃபி வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ” பகல் நேரத்தில கூட படப்படுத்துறியே ” என்று புலம்பி வருகிறார்கள்.