மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் தமிழ், மலையாள நடிகையாக வலம் வந்த நிவேதா தாமஸ். தளபதி விஜய் நடிப்பில் வெளியான “குருவி” படத்தில் விஜய்க்கு தங்கையாக குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன் பின் சசிகுமாரின் போராளி என்ற படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். பின்னர் மீண்டும் ஜில்லா படத்திலும் விஜய்யின் தங்கையாகவே களமிறங்கினார்.
தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.
அதுமட்டுமில்லாமல் தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப் படத்தின் டப்பிங் ஆன பிங்க் திரைப்படத்தில் கதாநாயகியாக செய்துள்ளார்.
இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எளிதில் மக்களிடையே பிரபலமானார். மேலும் இதுவரை க வர்ச்சி என்றால் என்ன என்ற மனநிலையில் இருந்த நடிகை நிவேதா தாமஸ் தற்போது கி ளாமரான வேடங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம்தனியாக காட்டுக்குள்மாம்பழம் சாப்பிடும் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் வாயில் எச்சில் ஊர வைத்துள்ளார்.
இதை பார்த்தரசிகர்கள் தாறுமாறாக கருத்து சொல்லி தீயாய் பரப்பி வருகிறார்கள்.