சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த ஷிவானி நாராயணன் பி க் பா ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். மேலும் இந்த பிரபலம் மூலம் சில மாதங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் சுடிதார் சகிதமாக புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் ஷிவானி. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடை உங்களுக்கு செ ட் ஆகவில்லை உங்களுடைய வழக்கமான உடையிலேயே புகைப்படங்களை ப தி வி டு ங் க ள் என கூறினார்கள்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் பார்த்த இளசுகள் யெம்மாடி… முரட்டு தொடை…!  என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.