தமிழ் சினிமாவில் முதல் முதலாக காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சாரதா ஸ்ரீநாத். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அழகில் சிறந்தவர் மட்டுமல்ல அறிவியலும் மிகவும் சிறந்தவர். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடத்திலும் யுடன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்புத் திறன் மூலம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

அதன்பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்று நானி உடன் ஜெஸ்ஸி திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமான அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நமது நடிகை புல்லட் ஓட்டும்படி ஒரு வீடியோ வெளிவந்தது இந்த வீடியோவில் அவர் புல்லட்டில் இருந்து கீழே விழுவது போன்ற காட்சி மிகவும் வைரலாக பரவியது. இதை பார்த்த ரசிகர்கள் போல்டான நடிகைக்கு புல்லட் தேவையா எனவும் கலாய்த்து வந்தார்கள்.

சமீபத்தில் நமது நடிகை நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களை ஓரம் கட்டி விடுகிறார்கள் ஆனால் நடிகர்களை மட்டும் ஓரம் கட்டுவதில்லை ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். இவர் கேட்ட கேள்விக்கு ரசிகர்கள் பெரும்பாலானோர் கேவல கேவலமாக பதில் அளித்துள்ளார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது தன்னுடைய துரோகக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும்படி செய்துள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

error: Content is protected !!