சினிமா உலகில் கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் பூனம் பஜ்வா. இதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் அவர்களுடன் சேவல் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் நடிகையாகவும், துணை நடிகையாகவும் பல திரைப்படங்களில் காட்சி அளிப்பார்.

1989 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மும்பையில் பிறந்தவர். மேலும் இவர் பஞ்சாபி குடும்பத்தை சார்ந்தவர். தன்னுடைய சினிமா பயணத்தை கடந்த 2005ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இறுதியாக இவர் நடித்த திரைப்படம் குப்பத்து ராஜா.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்திருக்கும் திரைப்படங்கள் இதுவரை கவர்ச்சி காட்டாத நமது பூனம் சமீபகாலமாக ஒரு சில திரைப்படங்கள் கவர்ச்சியை காட்டி கொண்டு வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் தற்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கவர்ச்சியைக் காட்ட ஆரம்பித்துள்ளார். இழந்த வாய்ப்பை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக தற்பொழுது முழுக் கவர்ச்சியையும் காட்டி போட்டோ ஷூட் நடத்தி கொண்டு வருகிறார் நடிகை பூனம்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை பூனம் பாஜ்வா போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் கடற்கரையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில் ரசிகர்களின் சூட்டைக் கிளப்பும் வகையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா. இதோ அவர் பதிவிட்டிருந்தார் புகைப்படங்கள்.