பிக் பாஸ் வனிதாவை சுற்றி தினமும் ச ர்ச்சைகள் வ ந்து கொண்டிருந்தாலும் அவர் கூலாக வேலையை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.அ ண்மையில் பு திய க ணவருடன் இ ரவில் பி றந்தநாள் கொண்டாடினார்.
குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெ ட்டிசன்களிடம் தி ட்டும் வாங்குகின்றார்.இந்நிலையில், பிக் பாஸ் வனிதா ரா ஜ மா தா சிவகாமி கெ ட்டப்பில் புகைப்படம் ஒ ன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை க டுமை யாக வி ளா சித் த ள்ளியுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இ ணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.