“ராஜா ராணி” படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தோழியாக நடித்தவர் தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் அவர்கள். அதன் பிறகு இவர் ஏழாம் அறிவு மற்றும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபகாலமாக நடிகைகள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்கள் பதிவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை தனியா பாலகிருஷ்ணன் இணைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் upload செய்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா,  தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் பைன் ஃபாரஸ்டில் நின்றபடி கவர்ச்சியாக photoshoot நடத்தியுள்ளார்.

மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் பல விதமான கமெண்ட்ஸ்களை அல்லி வீசி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ.

error: Content is protected !!