அண்மைக்காலமாக வந்த திரைப்படங்களில் மெகா ஹிட் ஆன திரைப்படம் ராட்சசன். பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த ராட்சசன் வசூல், விமர்சனரீதியாக பெறும் வெற்றி பெற்றது.
இந்த ராட்சசன் படத்தில் விஷ்ணுவிசாலின் அக்கா பொண்ணாக வந்த அம்மு அபிராமி அனைவரையும் கவர்ந்தார். அவருக்குப் பின் படத்தில் ஒருசில காட்சிகளே நடித்திருந்தாலும் படத்தில் முக்கிய கேரக்டராக வலம்வந்தது அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனாதான். இவர் அந்தப்பள்ளியின் ஆசிரியரால் தனக்கு ஏற்பட்ட பெரும் துயரத்தை வசனமே இல்லாமல் வெறுமனே பார்வையாலேயே கடத்தியிருப்பார். இவர் இதற்கு முன்பு இளைய தளபதி விஜய், மோகன்லால் கூட்டணி போட்டு மிரட்டிய ஜில்லா திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
படங்கள் வர, வர ஆண்டும் கூடுகிறது தானே? அந்த வகையில் ரவீணாவும் வளர்ந்து இப்போது பருவமங்கையாகிவிட்டார். இப்போது ஜூ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சுடவா’ தொடரில் நடித்துவருகிறார். கூடவே அம்மணி ஏகப்பட்ட சின்னத்திரை ஷோவிலும் பங்கேற்றுவருகிறார். அம்மணியின் க வர்ச்சியான போட்டோ சூட் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
புகைப்படம் :