சமீப காலமாக சினிமாவில் நடக்கும் பா லி யல் தொல் லைகள் பற்றி நடிகைகள் பகி ரங் கமாக வெளிப்படையாகக் கூறி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பெரும் சர் ச்சை யை கிளப்பியவர் ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்பு தருவதாகக் கூறி படு க்கையை பகிர்ந்து கொண்டு பின்பு கம்பி நீட்டும் இயக்குனர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரையும் புட்டுப்புட்டு வைத்தார்.

அந்த வகையில் தற்போது பிரபல பாடகி ஒருவர் தனக்கு நடந்த தொ ல் லை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார், தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாக இருப்பவர் பிரணவி, இவர் தெலுங்கில் பல படங்களில் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது சினிமாவில் பாடல் வாய்ப்புகளுக்காக தேட ஆரம்பித்ததில் இருந்து பலர் தனக்கு பா லிய ல்  தொ ந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார், அதேபோல் படத்தில் பாட வாய்ப்பு வேண்டும் என்றால் அவர்களின் ஆசைக்கு இணங்க கூறினார்கள் என்றும் பகி ரங் கமாக கூறியுள்ளார்.

இதில் ஒரு முன்னணி இயக்குனர் ஒருவர் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி தனது ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரவழைத்தார் ஆனால் அங்கு எந்த இசைக் கலைஞர்களும் இல்லை, இயக்குனர் மட்டும் தனியாக இருந்தார்.

அப்பொழுது அந்த இயக்குனர் என்னிடம் மிகவும் தவ றாக நடந்து கொண்டார், உடனே காலில் இருக்கும் செருப்பை கழட்டி அவரிடம் காட்டி விட்டு அங்கிருந்து த ப்பி ஓ டி வந்துவிட்டேன் என கூறியுள்ளார், அந்த இயக்குனர் யார் என்ற தகவலை நீங்கள் வெளியிட வேண்டும் என பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.