தமிழில் அழகிய அசுரா , நிர்ணயம் ,ராஜதந்திரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்த இளம் மற்றும் அழகான நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது நடிப்பு மற்றும் கவ ர்ச்சி அவதாரங்களால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இப்போது அவர் ” 7 “மற்றும் “எவாரு” போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறார். மேலும் இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தமிழில் கண்ட நாள் முதல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா. மேலும் இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதைத் தொடர்ந்து கவர் ச்சியாகக் களமிறங்கிய ரெஜினா தெலுங்கு பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் இயக்குநர் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏக் லடிக்கி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ரெஜினா வெப் சீரிஸில் நடிக்க தொடங்கியுள்ளார். படங்களில் தான் முன்னணி நடிகை என்ற பெயர் எடுக்க முடியவில்லை. வெப் சீரிஸ்கள் மூலமாக அந்த இடத்திற்கு வந்து விட வேண்டும் என்று நினைத்து விட்டார் போல, இதுவரை படங்களில் கூட காட்டாத அளவுக்கு மோ சமான கவ ர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறாராம்.

அதிலும் நீச்சல் உடையில் அவர் நடித்துள்ள சில காட்சிகள் ரெஜினாவா இது..? என கேட்கும் அளவுக்கு வேற லெவலில் இருக்கும் என்கிறார்கள். இன்னும் சிலதினங்களில் அந்த படத்தில் முதல் பாகம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என கூறுகிறார்கள்.

ரெஜினாவின் இந்த கவர்ச்சி தரிஷனத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

error: Content is protected !!