பிக்பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி வெளியேற்றப்பட போவதாக த கவல் வைரலாகி வருகின்றது.

இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அர்ச்சனா, சுசித்ரா என இரண்டு பேர் வை ல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

அர்ச்சனா இரண்டாவது வாரம் வந்த நிலையில் கடந்த ஞா யிற்றுக்கிழமை சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

பாலாஜி மீது அடிக்கடி எழும் கு ற் ற ச் சாட்டுகள் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது. ஏற்கனவே கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது அப்பா அம்மா கு டி கா ரர்கள்,தனக்கு சாப்பாடு கூட போட மாட்டார்கள் என க த றி னார்.

தற்போது சனம் ஷெட்டி வயதில் மூ த்தவர் என்ற போதும் அதையெல்லாம் கேட்காத பாலாஜி, சனம் ஷெட்டியை தா க் கு வ து போல் எ கி றி னார்.

இதனை தொடர்ந்து பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி ஆகிய இருவரும் ச மூக வலைதளங்களில் ட்ரென்ட்டாயினர்.

சனம் ஷெட்டியிடம் த ர க் குறைவாக நடந்து கொண்ட பாலாஜியை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கோ ரிக்கை எழுந்தது. இந்நிலையில் பாலாஜி இந்த வாரம் ரெ ட் கா ர் டு கொடுத்து வெளியேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.