தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. இதுதான் இவருக்கு முதல் திரைப்படமாகும். இத் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்ற நடிகை இலியானா அங்கு அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றார்.

பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை என்ற கௌரவத்தைப் பெற்றுள்ளார் நடிகை இலியானா. இவர் ஒரு பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கான சம்பளம் வாங்குவாராம். அந்த வகையில் இளையதளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர்.

தமிழ் சினிமாவிற்கு பாய் சொல்லி விட்டு ஹிந்தியில் கவனம் செலுத்தியுள்ளார் நடிகை இலியானா. ஆனால் அங்கும் அவருக்கு சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல் எடை சற்று அதிகரித்ததால் பல்வேறு விதத்தில் இவருக்கு கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்தவைதான்.

தன்னுடைய உடல் எடை முற்றிலும் குறைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் கடுமையான பயிற்சியின் மூலம் தற்பொழுது முற்றிலும் தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு பழைய இலியானாவை போலவே காட்சி அளிக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியில் ஈடுபட்டுள்ள நடிகை இலியானா பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்து சமூக வலைத்தளங்களை தெறிக்க விடுகிறார். அந்த புகைப்படத்தில் கடற்கரையோரம் அமர்ந்தபடி வானத்தைப் பார்த்து சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விடுகிறார்கள். இவர் பதிவிட்டு இருந்த ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் லைக்குகளை பெற்று உள்ளார் நடிகை இலியானா.

 

View this post on Instagram

 

Wishful thinking? 🏝 👙 ☀️ 🌊 #islandgirlforlife #takemeback #beachbum #fiji

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on

error: Content is protected !!