ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்.

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.

இவர் தமிழில் மஹா என்னும் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் Hot பிகினி புகைப்படம் அப்லோடு செய்து ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியாகியுள்ளது.

பிகினி உடையில் செம்ம Hot ஆக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள், எத்தன வருஷம் ஆனாலும் பிகினியில் இன்னும் நச்சுனு கும்முனு தான் இருக்கீங்க என்று உருகுகின்றனர்.

 

View this post on Instagram

 

Don’t be salty, you aren’t the ocean 😛

A post shared by Hansika Motwani (@ihansika) on

error: Content is protected !!