நடிகை தர்ஷா குப்தா ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல். இவர் சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ சீரியலில் ‘விஜி’ என்ற வேடத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார்.

நடிகை தர்ஷா குப்தா தனது சிறு வயதில் இருந்தே நடிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டு தான் ஒரு நடிகை ஆக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டவர்.2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அவளும் நானும்’ என்ற தொலைகாட்சி தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து ‘மின்னலே’ ‘செந்தூரப்பூவே’ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள்தான் ரசிகர்களிடையே பெரும் அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது பல சின்னத்திரை நடிகைகள் போட்டோ ஷூட் கள் மூலம் பலர் தங்களது போட்டோக்களை அவர் அவர்களது சமூக ஊடகத்தில் ட்விட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர்கள் தான் தர்ஷா குப்தா, ஷிவானி, ரம்யா பாண்டியன்.

இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சியாக இருக்கிறது.இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட ஒரு புகைப்படம் தான் ரசிகர்களிடையே பெரும் அளவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் தற்போது ஐபிஎல் நிகழ்ச்சி நடக்கும் நிலையில் சென்னை அணியை சப்போர்ட் செய்வதாக இருக்கும் எல்லோ கலர் டீசர்ட் அணிந்து தன்னை மிகவும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் மூலம் போட்டோ எடுத்து டுவிட் செய்து வருகிறார்.

தர்ஷா குப்தா. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதலில் போட்டியிட்ட மும்பையை அணியை வீழ்த்தியது சென்னை அணி. ஆனால் தற்போது போட்டியிடும் அனைத்து அணிகளிடமும் தோல்வியைத் தழுவி வருகிறது சென்னை அணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

😇Always my favorite is csk😇 😇Waiting & Wanting to win😇 Pic- @talentwood.in

A post shared by Dharsha (@dharshagupta) on

 

View this post on Instagram

 

💛Csk💛

A post shared by Dharsha (@dharshagupta) on

error: Content is protected !!