“மின்சார  கனவு” என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். ஒரு முக்கோண காதல் கதையானா இந்த படத்தில் இவருடன் பிரபுதேவா, அரவிந்தசாமி ஆகியோர் நடித்திருந்தனர். 

அதன் பின் 3 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் “வேலையில்லா பட்டதாரி 2”  படத்தில் வில்லியாக நடித்தார், அந்த படத்துக்கு சுமாரான வரவேற்பும் வசூலுமே வசூலுமே கிடைத்தது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்தார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய முழு தொடையழகும் பளீச்சென தெரியும் படியான உடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்க நல்ல படையலாக அமைந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள், “வயசு ஏற ஏற, ட்ரெஸ் கொறஞ்சிட்டே வருதே..” என்று கமெண்ட் அடித்து கலாய்த்து வருகிறார்கள். இதெல்லாம் அங்க சாதாரணம் இருந்தாலும் இந்த ஆண்ட்டி காட்டுவது கொஞ்சம் ஓவர் தான்.