கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நி க ழ் ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மா ர டை ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ப க் க வாதம் ஏற்பட்டு ப டு க் கையிலேயே முடங்கியுள்ளார்.

எனவே அவர் த னி யார் மருத்துவமனையில் அ னு மதிக்கப்பட்டு சி கி ச் சை பெற்று வந்துள்ளார். பணம் இ ல் லாத தால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு ப டு க் கையே கிடைக்கவில்லை. அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை.

எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சி கி ச் சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் ம ரு த் துவமனையில் இ ற ந் திருக்கிறார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மேலும் தற்போது பேட்டியளித்துள்ள அவரது தாயார் வ டி வேல் பாலாஜியின் ம றை விற்கு ம ரு த் து வமனைதான் முழு கா ர ணம் என கூறியுள்ளார்.மே லு ம் இவர்களுக்கு இந்தநிலைமையில் யாரும் பணம் கொடுத்து உதவவில்லை எனவும் கூறியுள்ளார்.மேலும் தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.