நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பல கோடி இளம் ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

டிவி நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் தனது சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் நடிப்பின் மூலம் வெற்றி கொடியை நாட்டி வரும் சிவகார்த்திகேயன் தமிழ்சினிமாவின் இளவரசன் என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

இவரின் பல்வேறு மாஸ் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் தற்போது இவர் தனது மனைவி ஆர்த்தியுடன் பேஸ்அப் என்ற செயலி மூலம் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Chenthur.SkFc (@sk_rasigan_edit) on

error: Content is protected !!