இன்றைய காலத்தில் முடி சம்மந்தமான பிரச்சினைகள் பத்தில் ஆறு பேருக்கு உள்ளன. முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை விழுதல் போன்ற பல பிரச்சனைகள் உள்ளன.
அதுமட்டுமின்றி இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாக இன்றைய காலக்கட்டத்தில் முடி பிரச்சனை சரி செய்வதற்கு இந்த பதிவில் கூறுவது போல பயன்படுத்தினால் முடி பிரச்சனை முற்றிலும் குறைந்து விடும். உங்களுக்கு ஏற்படுகின்ற முடி பாதிப்பை தடுக்க எளிய வழி.
தேவையானது:
- தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
- பப்பாளி ஒரு துண்டு
தயாரிப்பு முறை:
பப்பாளியை நன்கு அரைத்த பிறகு அதில் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு தலைக்கு தேய்க்க வேண்டும்.
பிறகு அதை 30 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து வந்தால் மிகவும் நல்லது. நல்ல பலன் கிடைக்கும்.