நடிகை சமீரா ரெட்டி முதன்முதலாக சூர்யா நடிப்பில் வெளியாகிய வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியாகிய அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் வெடி, வேட்டை, நடுநசி நாய்கள் என ஒரு சில தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தார். பின்பு சரியான பட வாய்ப்பு அமையாததால் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் பத்தாண்டுகளுக்கு முன்பு முன்னணி நாயகியாக கலக்கி கொண்டிருந்த பொழுது எடுத்த ஸ்டன்னிங் புகைப்படம் ஒன்றை தற்போது சமூக வலையில் விட்டுள்ளார் சமீரா ரெட்டி.

அதில் குட்டி டவுசருடன் வெறும் பிளேசர் மட்டும் அணிந்து கொண்டு உள்ளே எதுவும் அணியாமல் படு க வர்ச்சியாக கி றங்க வைக்கும் பார்வையில்,  பார்க்கும் அனைவரையும் ப ற்றவைக்கும் இந்த அட்டகாசமான புகைப்படத்தை இப்பொழுது பதிவிட்டு இருப்பது ரசிகர்களை வாயை பி ளக்க வைத்துள்ளது.

error: Content is protected !!