சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு ஒரு மிகப்பெரிய தொல்லை பாலி ல் அப்யூஸ் தான். எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும், தயாரி ப்பாளர், டைரக்டர், நடிகர், அரசியல்வாதிகள், பெரும் புள்ளிகள் என பலருக்கும் பயந்து சேவை செய்ய வேண்டிய நிலையில்தான் உள்ளனர்.

வெளிப்படையாக சொல்வென்தால் அந்த துறையில் ஆணாதிக்கம் சற்றே தூக்கலாக இருக்கும். அந்த வகையில் நம்முடைய பலே அமைச்சர் ஒருவர் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக கடந்த 15 வருடமாக விளங்கி வந்த நடிகையை ஒரு விருந்துக்கு அழைத்துள்ளார்.

நடிகை அதற்கு மறுத்துள்ளார். உடனே அதன் விளைவாக நடிகை நடித்திக்கொண்டிருக்கும் பட பிடிப்பை ரத்து செய்துள்ளனர் இப்போது. இது தெரிந்ததுதான் என்று அந்த நடிகை ரொம்ப கூலாக உள்ளாராம். அந்த நடிகை நம்ம தல அஜீத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் மனைவியாக நடித்துள்ளாராம். அது வேறு யாருமல்ல.. நம்ம வித்யா பாலன் தான்.

அந்த அமைச்சர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவராம். அந்த பறந்துக்கு இந்த கோழி கிடைக்காத்தால் ஏக வருத்தமாம். அடே அடே.. எப்படியெல்லாம் அமைச்சருக்கு நாட்டுக்கு சேவை செய்யறாங்கன பாருங்க..!