விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ரீஎன்ட்ரியாக  ஆனது. தற்போது மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமான “அதோ அந்த பறவை போல” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையில் ஜொலிக்கயுள்ளது.

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவருக்கும்  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் ஆனது.

திருமணம் செய்து கொண்ட  சில ஆண்டுகளிலேயே இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதிலே கவனமாக உள்ளார்.

இதனிடையே அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி பரப்பாகி வருகிறது.

இடையில் அமலா பால் தனது ஆண் நண்பருக்கும், ரசிகருக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகின. இன்னொரு முறை ஆண் நண்பர்களுடன் வேட்டி, சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்படி அடிக்கடி ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால் குட்டை டவுசரில் ஆண் நண்பர்களுடன் போட்டி, போட்டுக்கொண்டு கண்ணாடி கிளாஸில் இருக்கும் பானம் ஒன்றை குடித்து விட்டு துள்ளினார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையவாசிகளை முகம்சுளிக்க வைத்துள்ளது இதோ அந்த புகைப்படங்கள்.

இது கார்த்திகை மாதம் கழுத்தில் ருத்த்திராட்சை அணிந்து கொண்டு இது மாதிரி கேவலமாக நடந்து கொள்ளலாமா என்று நெட்டிசன்கள் பலரும் விளாசி வருகிறார்களாம்.