தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக நடித்து தான் பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து ரசிகர்களை க வர்ந்த ஷாலு ஷம்மு சமீப காலமாக க வர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

error: Content is protected !!