பிரபல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவினாஷ் அஷ்வின் வெறும் 15 நாட்களில் எடையை குறைத்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் வெளியிட்டுள்ளார்.

அஷ்வின் வெறும் 15 நாட்களில் 12 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் இந்த Transformation எப்படி சாத்தியமானது என்பது குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த கடும் ஷாக்கான ரசிகர்கள் புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

You missed