பிக்பாஸின் மூலம் பிரபலமடைந்த லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் மா ரடை ப்பால் மரணமடைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தந்தை குறித்து கூறியது, அவரது தந்தையின் வருகையின் போது நடந்த நிகழ்வினை நெட்டிசன்கள் பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கனடாவில் இ ற ந்த தந்தையின் உடலை இலங்கை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் குறித்து பேசிவருவதாகவும், லொஸ்லியா இந்தியாவிலிருந்து இலங்கை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தந்தை குறித்து அவ்வளவு கண்ணீர் சிந்தி பேசிய லொஸ்லியா தற்போது தந்தையின் இ ற ப்பினை எவ்வாறு தாங்கிக்கொள்ளப் போகிறார் என்ற கவலையில் நெட்டிசன்கள் இருக்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் லொஸ்லியாவின் த ந்தை இ றந்த பின்பு எடுக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இரவு 2 மணிக்கு வந்து தூங்க வந்தவருக்கு காலையில் 6 மணிக்கு போன் செய்தும் எழும்பவே இல்லை. இதனால் கதவைத் திறந்து பார்த்தாக அவருடன் தங்கியிருந்தவர்கள் கூறியுள்ளார்களாம். குறித்த காட்சி ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது.

error: Content is protected !!