மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் ! 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்த இவர் அசத்தப்போவது யாரு , மானாட மயிலாட உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் . தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் . பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென கவர்ச்சி படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் .

அப்படி அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது . அந்த புகைப்படம் இந்த படத்தை பார்த்த பலரும் ஆடை அணிந்துள்ளீர்களா இல்லையா ? என்று கேள்வி எழுப்புவதுடன் “நம்ம மைண்டு வேற எங்கையோ போகுதே ” என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்

பிகினி உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள் உங்களுக்காக .