பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி தி டீ ரெ ன ஏ ற் ப ட்ட மா ர டை ப்பு கா ரணமாக கா ல மா னார்.

அப்போது மேக்னா ராஜ் 4 மாத க ர் ப் பிணியாக இருந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து தான் அப்பாவாக உள்ள நல்ல செய்தியை வெளியில் கூறலாம் என காத்திருந்த சிரஞ்சீவி சார்ஜா தி டீ ர் மா ர டை ப்பால் ம றை ந் தார்.

தற்போது நி றை மாத க ர் ப் பி ணியாக இருக்கும் மேக்னா ராஜுக்கு அ ண்மையில் வ ளை கா ப்பு நடத்தப்பட்டது.

அப்பொழுது அவர் தன் கணவர் சி ர ஞ் சீவியின் ஆ ளுயர க ட்அவுட்டை தனக்கு அருகில் நி ற்க வைத்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.இது மி கவும் வைரலானது.

இந்தநிலையில் தற்போது நடிகை மேக்நா ராஜுக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது.காலை 11 மணிக்கு குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிரஞ்சீவியே திரும்ப வந்து பிறந்திருப்பதாக மாமா அர்ஜுன் கூறியுள்ளார்.

மேலும் பிறந்த குழந்தையை சிரஞ்சீவி புகைப்படத்தின் அருகில் வைத்து நெகிழ வைத்துள்ளார் மேக்நா ராஜ்.

error: Content is protected !!