சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் க வர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை ஒரு வேலையாகவே உள்ளனர்.

தற்போது, பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வழக்கமாக வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் சின்ன சிட்டுகள். அப்படி இருக்கையில் தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் சினிமாவுக்கு ஆசை முளைத்து விட்டது போல.

சினிமா நடிகைகளுக்கு இணையாக க வர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள்.

சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், Sleeveless உடை அணிந்து மொத்தமே ஆளே மாறிட்டீங்க என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு இருக்கிறார்.