கோலிவுட்டில் “பேட்ட” திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர்தான் மலையாள சேச்சி மாளவிகா மோகனன் அந்த திரைப்படத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்திற்குப் பின்னர் தளபதி விஜய்யின் “மாஸ்டர்”  திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தனுஷின் புதிய படம் ஒன்றிலும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். எப்பொழுதும் படு கவர்ச்சியான புகைப்படங்கள், வித்தியாசமான போட்டோஷூட் என்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.

அவர் பொது நிகழ்ச்சிகளிலும் விருது வழங்கும் நிகழ்ச்சி களிலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து வலம் வருவது வழக்கம்.

எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்து விட வேண்டும் என்ற வெறியுடன் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி கட்ட தயாராக இருக்கிறார் மாளவிகா மோகனன்.

இதனால், தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றது. இயக்குனர்களும் அம்மணியிடம் இருந்து எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு கவர்ச்சி சாற்றை பிழிந்து எடுக்க காய் நகர்த்தி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் வைரம் போன்று மின்னும் ப்ரா-வை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் மாளவிகா.

இதனை பார்த்த குறும்புக்கார ரசிகர்கள் “வைரம் பாஞ்ச கட்டை” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.